பி்ள்ளையானைத் தரிசித்தார் மஹிந்த மட்டக்களப்புச் சிறையில்

ஜோசப் பரராஜசிஙகம்  கொலை வழக்கில் குற்றஞ் சாட்டபபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கிழக்கு மாகாண முதலமை்சசர் பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சென்று பார்வையிட்டடடார்.


Advertisement