மன்னார்.வாக்காளர் இடாப்பிலிருந்து பெயர் நீக்கம்

மன்னார் மாவட்டத்தில் சுமார் 20 வீதமான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார். #LKA


Advertisement