அக்கரைப்பற்றில் #SLPP ஆதரவுக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச

அகக்ரைப்பற்றி்ல் இன்று மாலை #SLPP ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று இடம் பெற்றது.
தேசிய கோங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சிரியாணி பத்திரன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.