ஜனாசா அறிவித்தல்!



அக்கரைப்பற்று 01 கடற்கரை வீதி #AMAசின்னத்தம்பி என்று அழைக்கப்படும் #அகமட்முகைடீன் இன்று காலமானார்
மர்ஹூம் #அனிபாப்போடியாரின் மகள் #பல்கீஸ் என்பவரின் #கணவரான அன்னார்
#பெளசுல் - AMA TRADERS , #இன்பாஸ் - INFAS TRADERS (MARKET, AKKARAIPATTU) ஆகியோரின் #வாப்பாவும் ஆவார்
வல்லமை பொருந்திய நாயன் அன்னாரை பொருந்திக் கொள்வானாக!