”ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களினால், வருத்தமடைகின்றோம்”

ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் மீள் எழுச்சியால் நாங்கள் வருத்தமடைகின்றோம். ஊடக சுதந்திரத்தை மீறும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என்று நம்புகிறோம். ஜனநாயகத்தில் சுதந்திர ஊடகங்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, நிருபர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்.