#Breaking துப்பாக்கிச் சூடு, S.B.திசாநாயக்கவின் வாகனத்தை மறித்தவர்கள் மீது


#நாவலப்பிட்டிய #கினிகத்ஹென பிரதேசத்தில் எஸ் பி திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் துப்பாக்கிப் பிரயோகம் இன்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர்.