ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 14ம் நினைவேந்தல்

25.12.2005 அன்று நத்தார் ஆராதனையின் போது மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து துணை இராணுவக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 14ம் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் @TnpfOrg தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது


Advertisement