ரஞ்சன் ராமநாயக்கவின் (A/L) பெறுபேறு




நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சை பெறுபேறு. அரசியல் விஞ்ஞானம் − S, ஊடகம் −S, கிறிஸ்தவம் - F, ஆங்கிலம் − A, பொது அறிவு − 50.