இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தினால்,
👉 பொது கலைமானி (BA)
👉 வியாபார நிர்வாகமானி (BBA)
போன்ற வெளிவாரி பட்ட கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
தகைமைகள் வருமாறு,
1. பழைய பாடத்திட்டத்திற்கமைவாக (பொது அறிவுப் பரீட்சை அல்லாமல் ) க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு மொத்தப் புள்ளிகள் 180க்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
2. பழைய பாடத்திட்டத்திற்கமைவாக (பொது அறிவுப் பரீட்சை உள்ளடங்கலாக)க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு மொத்தப் புள்ளிகள் 135 இற்குக் குறையாமலும் பொது அறிவுப் பரீட்சையில் 30 புள்ளிகளுக்குக் குறையாமலும் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
3. புதிய பாடத்திட்டத்திற்கமைவாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு, பல்கலைக்கழக அனுமதிக்கு தேவையான ‘Z’ புள்ளிகளுடன், பொது அறிவுப் பரீட்சையில் 30 க்கு குறையாத புள்ளிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
📌 முழுமையான விபரங்களுக்கு -pdn.ac.lk/
📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 15.01.2020

Post a Comment
Post a Comment