விபத்தில் மூவர் உயிரிழப்பு



இலங்கை போக்குவரத்து சபை பஸ் - சிறிய லொறி விபத்து... லொறியில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர