கோலமிட்ட மாது, தடுப்புக் காவலில

சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான குளிரை சந்தித்து வருகிறது டெல்லி. இந்நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாது, டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் திறந்தவெளியில் இரவுபகல் பாராது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளையில், சென்னையில் இந்திய குடியரிமைச் சட்டத்தை எதிர்த்துக் கோலமிட்ட பெண்களைக் கைது செய்து,தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக எமது இந்திய செய்தயாளர் எமது வட்ஸ் அப் இற்கு செய்தி அனுப்பியுள்ளார்.


Advertisement