ஜனாசா அறிவித்தல்




அக்கரைப்பற்று 01 கடற்கரை வீதியை சேர்ந்த #சபியாஉம்மா காலமானார்

மர்ஹூம் #அனிபோப்போடியாரின் மகளான அன்னார்

மர்ஹூம்.#அயாத்துமுகம்மது அவர்களது மனைவியும்

#மசாஹினா #அகமட் #பைந்து #முகம்மதுபீவி #அனீசா #உவைஸ் ஆகியோரின் தாயாரும்

#ஜுனைதீன் #இமாமுதீன் #அன்வர் (Pearl Textile) ஆகியோரின் மாமியாவும் ஆவார்

அன்னாரின் ஜனாசா தொழுகை இன்று இஷா தொழுகையை தொடர்ந்து நூராணியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்று பதுர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரை வல்ல நாயன் அல்லாஹுதஆலா பொருந்திக்கொள்வானாக