ராஜிதவுக்குப் பிடியாணை

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக, சட்ட மாஅதிபர் உத்தரவுக்கமைய முன். அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement