பேருந்துகளில் ஒலிக்கவுள்ள பாடல்களுக்கு மட்டுப்பாடு


ஜனவரி ஒன்று முதல் பயணிகள் பேருந்துகளில் இசைக்கக்கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்துகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை போடுவதற்கு தடை