ராஜித சேனாரத்ன, எதிர்பார்க்கை பிணை விண்ணப்பம்!

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில், கடந்த ஜனாபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ராஜித பத்தரிகையாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குத் தொடர்பிருந்ததாக, அன்று சொன்ன சாரதிகள் கைது செய்யப்பட்டு> தற்போது விளக் மறியலில் உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக தாமும் கைது செய்யப்படலாம் என்பதற்காகவும், அதிலிருந்து தடுப்பதற்காகவும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில், தமது சட்டத்தரணிகளின் மூலமாக முன் பிணை விண்ணப்பமொன்றை ராஜித சேனாரத்ன செய்துள்ளார்.


Advertisement