சீமெந்துக்கான சில்லறை விலை வர்த்தமானி


சீமெந்துக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி வெளியானது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் 50 கிலோகிராம் சீமெந்து 1005 ரூபாய் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் பொதியிடப்படும் சீமெந்து 950 ரூபாய் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை 930 ரூபாய்