கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டது

இரு கொள்கலன்களில் ஈராக் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட விருந்த 35 தொன் எடைகொண்ட கழிவுத் தேயிலை சுங்க அதிகாரிகளால் கைப்பற்ற்ப்பட்டுள்ளது.


Advertisement