நியமனம்



எல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக பி.ஏ.கருணசேனவும் உப தலைவராக என்.வி.ஜெயசேனவும் நியமனம்.

ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் 23,372 வாக்குகளை பெற்று @PodujanaParty
 17 ஆசனங்களைக் கைப்பற்றியது