சம்பிக்க,மன்றின் முன்னிலையில் இன்று

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உருப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபடுவார். 2016 ஆம் ஆண்டு இடம் மெற்ற விபத்து தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டார் #lka #SriLanka


Advertisement