பவானி ஸ்ரீக்கு,பாராட்டு


தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கத்திச்சண்டை விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தினை வென்ற புரட்டொப்,மேமலை தோட்டத்தைச் சேர்ந்த பவானி ஸ்ரீக்கு நடைபெற்ற பாராட்டு விழா.