சட்டத்தரணி கிமாலி பெணாண்டோ சுற்றுலாத் துறைத் தலைவர்

L.B.பினான்ஸ்,Pan Asia வங்கி ஆகியவற்றில் நிறைவேற்றுத் துறைசார் பதவி வகித்த சட்டத்தரணி பெணாண்டோ, இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழக சட்டப் பட்டதாரியான இவர் லண்டன், இலங்கை சட்டததரணி என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement