”சம்பிக்க கைதானது, பழிவாங்கும் அரசியலாகும்”


Revenge politics of the regime has begun in style. After illegal attempt to arrest driver of by forcibly taking away n holding for hours his family including infant, the police took away Patali. Now we are at CCD at Dematagoda. Let see how this unfolds...#SriLanka

2016ம் ஆண்டில் ராஜகிரி்யவில் அப்போதைய அமைச்சரின் சாரதி வீதி விபத் தொன்றில் சிக்கியிருந்தார்.குறி்த்த வாகனத்தில் முன்னாள் அமைச்சரும் இருந்ததற்கான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. 

இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி வீட்டினில் நுழைந்த பொலிசார், அவரது தாயர்,புதல்வி மனைவி சிறு குழந்தைகளை தடுத்து வைத்து 4 மணி நேரம் விசாரணை செய்ததாக அறியக் கிடைத்தது.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சம்பிக்க ரணவக்கயினை எதற்காகக் கைது செய்கின்றோம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எனபதனால் சபாநாயாகருக்கு அறிவிக்காமல், நீதிமன்றத்தின் உரிய அழைப்பாணையும் இல்லாமல் அவரைக் கைது செய்துள்ளதானது,பழிவாங்கும் அரசியலைச் செய்துள்ளாக, நாடாளுமன்ற உறுப்பினரான. ஹர்சா டி சில்வா தெரிதுள்ளார்.தற்சமயம் தாங்கள் தெமட்டகொடயில் உள்ள CCD அலுவலகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement