#Breaking>ராஜிதவின் வீட்டில்,தேடுதல் வேட்டை



கொழும்பில் உள்ள ராஜித சேனாரத்னவின் வீட்டில் பொலிஸ் சி.ஐ.டி. மற்றும் விசேட அதிரடி படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்