(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்

#அரச வர்த்தமானி!

இன்றைய(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்துவேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

#முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - களுத்துறை மாவட்டம்

02. இலங்கைப் பொலிஸ் - உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

#இலங்கைப் பொலிஸில் பயிலுனர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

03. இலங்கைப் பொலிஸ் - பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

#இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுனர் பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

04. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை - 2013 (I) 2020


Advertisement