2020 ஆங்கிலப் புது வருடம் பெரும் மகிழ்வுடன் அமைய வாழ்த்துகள்!


புதியதொரு தசாப்த்தில் காலடி  எடுத்து வைக்கும் புதிய ஆண்டான 2020 இனை #ceylon24 வரவேற்கின்றது. எமது வாசகர்கள், அனுசரணையாளரகள் மற்றும் கடல்கடந்த நாடுகளில் வாழ்ந்து எமக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்யும் அத்தனை உள்ளங்களுக்கும் புது வருட வாழ்த்துக்களைக் உளமாறக் காணிக்கையாக்குகின்றது.

#ceylon24
நிருவாக மேலாண்மை இயக்குனர்
இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.