அக்கரைப்பற்று நீதிமன்றில் கடமைப் பிரமாணம்

2020ம் ஆண்டின் முதல் நாளான இன்று நாடு தழுவிய ரீதியில் அரச,அரச சார் நிறுவனங்களில் கடமைப் பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன. அக்கரைப்பற்று நீதிமன்றில், கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் தலைமையில் இடம்பெற்ற கடமைப் பிரமாண நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட
புகைப்படம்.


Advertisement