தொலைப்பேசி உரையாடல் பரிந்துரைகளை நீதிச் சேவை ஆணையம் ஜனாதிபதிக்கு அனுப்பியது

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு இடையிலான தொலைப்பேசி உரையாடல் தொடர்பான பரிந்துரைகளை நீதிச் சேவை ஆணையம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது #lka #SriLanka


Advertisement