ரனில் கூட்டத்தின் இடைநடுவே வெளிநடப்பு !!

கட்சித் தலைமை குறித்து முடிவு செய்ய சிறிகொத்தாவில் நடைபெற்ற ஐ.தே.க
@officialunp நாடாளுமன்றக் குழு கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி முடிவுக்கு வந்தது.65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு என்பதாகத் தெரியவருகின்றது. #lka #SriLanka


Advertisement