மேற்கத்தைய ஆடையுடன் சிம்மாசன உரையாற்றும் இலங்கையின் முதல் ஜனாதிபதி


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை நாடாளுமன்றில் மேற்கத்தைய ஆடையுடன் சிம்மாச உரையாற்றும் முதல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நாடாளுமன்ற வரவாற்றில், முன்னாள் ஜனாதிபதிகளான, ஜே.ஆர்.ஜெயவரத்தன. ரணசிஙக் பிரமேதாச, டி.பி.விஜயதுங்க, மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தேசிய உடையுடனேயே நாடாளுமன்ற உரைகளை ஆற்றியுள்ளனர். ஆனால், இதில் விதி விலக்கானார் தற்டீபாதைய ஜனாதிபதி கோட்டாபய.

மேலும் இன்றைய கன்னி உரையில் தமது குடும்பத்தாரின் மெரூன் நிறச் சால்வையை இனி அணிய மாடடேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement