பதவி வெற்றிடங்கள்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவையில் (வகுதி 3) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
.
 பதவி வெற்றிடங்கள்:
.
- Pre-press Printer - 01
- Printing Technician - 02
- Post-press Printer - 05
.
தகைமை - க.பொ.த சாதாரண தரம் + NVQ
.
விண்ணப்ப முடிவுத் திகதி: 20.01.2020


Advertisement