தாமதித்தது,புகைவண்டி

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் உளவு இயந்தரத்துடன் மோதி விபத்து.

இந்த ரயில் தற்போது சுமார் 1 மணி 30 நிமிடங்கள் தாமதத்துடன் கொழும்பு நோக்கி செல்கிறது -


Advertisement