எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை

"எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை, போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாம்" என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement