அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை நெடுஞ்சாலையில்(𝑯𝒂𝒔𝒆𝒆𝒎 𝑺𝒂𝒋𝒆𝒆𝒕𝒉 𝑴𝑶 𝑻𝒉𝒆 𝑳𝒆𝒂𝒅𝒆𝒓 𝑰𝒏 𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈)

அட்டாளைச்சேனை பிரதான சாலையில் தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்பாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த பட்டா ஒன்று கொழும்பு இருந்து அக்கரைப்பற்றினை நோக்கி வந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் சட்டவிரோதமாக இந்த இரவுநேர மணல் கொள்ளையில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் வாகனத்தின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு பயணம் செய்தமையே இந்த விபத்தின் முக்கிய காரணியாகும்.
01.பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்
02.சிறந்த சமுதாயத்தை உருவாக்குதல்
போன்றவைக்காக செயலிழந்த புகைப்படங்களும் வீடியோக்களும் உங்களின் மனதில் வைக்க உதவும் வகையில் வெளியிடப்படுகின்றன.
(𝑯𝒂𝒔𝒆𝒆𝒎 𝑺𝒂𝒋𝒆𝒆𝒕𝒉 𝑴𝑶 𝑻𝒉𝒆 𝑳𝒆𝒂𝒅𝒆𝒓 𝑰𝒏 𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈)


Advertisement