விஜேதாச ராஜபக்ஷவினால், தனிநபர் சட்டமூலம்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது


Advertisement