யாழ்ப் பல்கலை,கற்கை நெறிகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால்,

1. கலைமானி - BA
2. வணிகமானி - BBA

போன்ற பட்ட கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

#கலைமானி - BAயிற்கான தகைமைகள்

1. க.பொ.த. (உ/த) பரீட்சை - 2017 அல்லது அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தி  + Common Test யில் 30%

அல்லது

2. தேசிய கல்வியல் கல்லூரியில் கற்பித்தலில் டிள்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல்

அல்லது

3. ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட அரசாங்க பாடசாலையின் ஆசிரியர்கள்

அல்லது

4. பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய மேற்குறித்த தகைமைகளுக்கு தொடர்புடைய அல்லது சமமானது என கருதப்படும் தகைமைகளைக் கொண்டவர்கள்

#வணிகமானி - BBAயிற்கான தகைமைகள்

1. க.பொ.த. (உ/த) பரீட்சை (வணிகப்பிரிவு) - 2017 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்

அல்லது

2. பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய மேற்குறித்த தகைமைகளுக்கு தொடர்புடைய அல்லது சமமானது என கருதப்படும் தகைமைகளைக் கொண்டவர்கள்

மேலதிக விபரங்களுக்கு - codl.jfn.ac.lk
விண்ணப்ப முடிவுத் திகதி - 14.02.2020


Advertisement