இவ்வாறு எறிந்தால்,ஆளுங்கட்சியின் அமைப்பாளராகலாம்



அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்க ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம்.