கிழக்கு பல்கலை,லிந்துளை மாணவனின் சடலம் மீட்பு

காணாமல் போன கிழக்கு பல்கலைகழக மாணவன் கரையாக்கன்தீவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை லிந்துளை,சீனித்தம்பி மோகன்ராஜ் என்ற மாணவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவு முதலாம் வருட மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement