Gen. Qasem Sulaimani ஈரானிய இராணுவப் பிரதானி கொல்லப்பட்டுள்ளார்


பக்தாதில் இடம்பெற்ற வான் தாக்குதலில்,ஈரானிய இராணுவப் பிரதானி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.