ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று 01 யூனியன் வீதியை சேர்ந்த #முகம்மதுஇஸ்மாயில் #கொழும்பில் காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்

#ஆசியாஉம்மாவின் #கணவரான அன்னார்

#ஹாறூன் (துறைமுக அதிகார சபை) #நஸீர், #லரீபா ஆகியோரின் #தகப்பனாரும்

#நிசார்ஓடாவியாரின் #மாமனாரும்

அல்.ஹாஜ்.அப்துல் கபூர் (Gafoor Traders),
M.S.பாறூக் (நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், அக்கரைப்பற்று ஆகியோரின் #மச்சானும் ஆவார்

ஜனாசா நல்லடக்கம் பற்றி பின்னர் அறியத்தரப்படும்

தகவல் : N.T.Mashoor, Gafoor Traders


Advertisement