ஜனாஸா


புதிய காத்தான்குடி-03, மீன்பிடி இலாகா வீதி, அஷ் ஷுஹதா வித்தியாலய வீதியைச்  சேர்ந்த மட்டக்களப்பு மார்க்கட் "பஷீர் டெக்ஸ்" உரிமையாளர் ஜனாப் M.I. பஷீர் அஹமட் (47) இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை  வபாத்தானார்கள்.

இன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னார் ஒல்லிக்குளம் J.T.K றைஸ் மில் உரிமையாளர் அல்ஹாஜ். M.M.M. ஜெலீல் அவர்களின் மச்சினன் ஆவார்.

அன்னாரின் ஜனாஸாத் தொழுகை இன்ஷா அல்ழாஹ் இன்று அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து முஹையதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.


Advertisement