ஜனாஸா அறிவித்தல்

#தகவல் ;Abdul Jabbar Sajith Ihsan.
மன்னாரை பிரப்பிடமாகவும் சாய்ந்தமருது மற்றும் தெகிவலையில் வசித்து வந்த அப்துல் அஸீஸ் அவர்கள் வபாத்தானார் (24.02.2020 திங்கட்கிழமை)
 "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார் சாய்ந்தமருதைச் சேர்ந்த சித்தி ஸரீனா அவர்களின் அன்புக் கனவரும், பானு அஸ்ஹரா அம்ரத் ஸிஹாப் ஆதில் ஹாதி ஆகியோரின் அன்புத் தந்தையும், அபூபக்கர் சுபைதீன் ஹனூன் தாஹிர் ஆகியோரின் மச்சானும், ஹிபதுல் கரீம்  அவர்களின் சகலனுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று(25.02.2020) அஸர் தொழுகையின் பின்னர் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

31B, Fernando Place, Dehiwala


Advertisement