டெல்லி கலவரம் மத்திய அரசின் திட்டமிட்ட சதி

புது டில்லிக் கலவரங்களின் பின்னணியில் பாரதீய ஜனதாக் கட்சி திரை மறைவில் செயற்படுவதாக, தமிழ் நாடு தெஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Advertisement