ஓட்டமாவடி அனீஸ்,ஆரப்பத்தையில் உயிரிழப்பு

ஓட்டமாவடி ஹம்சா வீதியைச் சேர்ந்த அனிஸ் முஹம்மத் (28 வயது) ஆரப்பத்தை புகையிரதக் கடவைக்கு அருகில் செல்பேசியிவ் கதைத்துக் கொண்டிருந்த வேளை, புகையிரத்ததால் விபத்துக்கள்ளானதாகத் தெரியருகின்றது.

இவர. 4 பிள்ளைகளின் தந்தையாவார். எல்லாம் வல்ல நாயன் அன்னாரது பாவங்களைப் பொருந்திக் கொளவானாக!
Advertisement