உலகம் முழுவதும் 31,700 பேர் மரணம்


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் பிரிட்டனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால் பிரிட்டனில் இதுவரை 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது


Advertisement