#MahdiHassanIbrahim.
SLBA- Sri Lanka Broadcasters Association எனும் " ஒலிபரப்பாளர் ஒன்றியம் " ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், நேத்ரா அலைவரிசை மற்றும் ரூபவாகினி தமிழ் செய்திகள்
பணிப்பாளருமான அல்ஹாஜ் UL யாக்கூப்
அவர்களது தலைமையில் நேற்று (2020.02.29) மாலை தெஹிவளை Shaharan Banquet மண்டபத்தில் நடைபெற்ற
அண்மையில் மறைந்த பிரபல ஒலிபரப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ் ARM ஜிப்ரி அவர்களை நினைவுகூரும் ஒன்று கூடல் நிகழ்விலும், "ஏ.ஆர்.எம்.ஜிப்ரி - ஒரு சகாப்தம்" ஞாபகப்பதிவு நூல் வெளியீட்டிலும்
கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியது .
.
நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவுகளை
உலகறிந்த அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீத் அவர்களும், கொழும்புப் பல்கலைக் கழக
பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேச மூர்த்தி அவர்களும் நிகழ்த்தினார்கள்!
மர்ஹூம் ஜிப்ரி மீது நேசம் கொண்ட ஏராளமான ஊடகவியலாளர்களும், பல தசாப்தங்கள் ஜிப்ரி நடத்திய நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கிய
நிறுவன அதிபர்களும், ஜிப்ரி அதிபராய்ப்
பணியாற்றிய பாடசாலை சார்ந்தோரும்,
ஜிப்ரி அவர்களது குடும்பத்தினரும் இந்
நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்!

Post a Comment
Post a Comment