தவறவிடாதீர்கள்!



அரிய சந்தர்ப்பத்தை #தவறவிடாதீர்கள்

*NVQ Level 4 மின்னியலாளர் (#Electrician) கற்கைநெறி க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் ஊடாக NVQ level 4 மின்னியலாளர் கற்கைநெறியிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  கற்கையில் இணைந்து கொள்வதற்கான தகைமைகள் பின்வருமாறு
(1) G.C.E O/L குறைந்தது இரண்டு தடவைகளில்  6  பாடங்களில் சித்தி
(2) வயது எல்லை :- 18-30  வரை

*கற்கைநெறியின் கால அளவு :- 06 மாதங்கள்.

*கற்கைநெறியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக வந்து பயிற்சி ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு பயிற்சியில் இணைந்து கொள்ள முடியும்

*கற்கைநெறி முற்றிலும் #இலவசமானது

*#குறைந்தளவு வெற்றிடங்களே உள்ளமையினால்  கற்கவிரும்பும் நபர்கள் உடனடியாக நேரடியாக சந்தித்து இணைய முடியும்.

* முதலில் வருவோருக்கு #முன்னுரிமை வழங்கப்படும்.

*வரவேண்டிய #முகவரி:-
தொழில்நுட்ப கல்லூரி,
நெளுக்குளம்,
மன்னார் வீதி,
வவுனியா.

*எதிர்காலத்தில் சொந்தமாக வேலைசெய்ய விரும்புபவர்கள் மற்றும் வெளிநாட்டில் நல்ல வேலையினை எதிர்பார்ப்பவர்கள் அல்லது அரச வேலை ஒன்றினை எதிர்பார்ப்பார்கள் மற்றும் மேலும் படித்து தொழில்நுட்ப பட்டாதாரி ஆக விரும்புபவர்கள் என அனைவரும் இணைந்து பயன்பெற முடியும்.

*கற்கைநெறி முடிவில் NVQ level 4 சான்றிதழ் வழங்கப்படும்.

* பார்க்கும் நண்பர்கள் உங்கள் நண்பர்கள் பயனடைய மறந்திடாமல் அவர்களுக்கு #SHARE செய்யுங்கள் அல்லது அவர்களை TAG செய்யுங்கள்.