இலவசமாய்க் கிடைத்தது, மண் எண்ணை



பருத்தித்துறையில்,தனியார் நிறுவன எரிபொருள் வண்டியில் 1000 லிற்றர் கொள்கலனில், கசிவு ஏற்பட்டது. இதனால், மண்ணெண்ணை நிலத்தில் ஊறிக் கிடந்தது. பொது மக்கள் தத்தமது பாத்திரங்களைப் பயன்படுத்தி, இலவசமாக குறித்த மண்ணெண்ணையைக் கொண்டு செல்கின்றதனை எமது விசேட செய்தியாளர், நிருஜன் செல்வநாயகம் புகைப்படங்கள் மூலம் எண்பித்துள்ளார்.