இந்த மானைப் பாதுகாக்க வேண்டியது, படைத்த ரஹ்மானே!



ஜப்பானின் புகழ்பெற்ற #Nara  சரணயாலயம் கொரொனா தொற்றினால் சுற்றுலாப் பயணிகள் இன்றி காணப்படுகின்றது. இந்த மான்களுகம் உண்பதற்கு ஏதுமி்ன்றி  தவித்துக் கிடக்கின்றது. இந்த மானைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, உலகையே  படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாகிய (ரஹ்மான்) இனைச் சாருகின்றது.