நீதிமன்றுகளுக்கு விடுமுறை?



#AM.JENEER.
இலங்கையின் நீதிமன்றங்களுக்கு  எதிர்வரும் 4 நாட்களுக்கு விடுமுறை வழங்குமாறு சட்டத்தரணகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளாக,அதன் செயலாளர் அனுப்பிய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.