நிறுத்திவைக்கப்பட்டது



வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்திவைக்கப்பட்டது - போக்குவரத்து திணைக்களம்